Pages

பத்மலோஜினி கனகலிங்கம்



 


பிறப்பு
இறப்பு: 2014-12-10 
பிறந்த இடம்: பெருமாள் கோயிலடி   
வாழ்ந்த இடம்: கொட்டடி  

பத்மலோஜினி கனகலிங்கம்


 யாழ். பெருமாள் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மலோஜினி கனகலிங்கம் 10.12.2014 புதன்கிழமை காலை சிவபதமெய்தினார்.

அன்னார் கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி இரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கண்மணி தம்பதியரின் பாசமிகு மருமகளும், சுபாஷினியின் அன்புச் சகோதரியும், திலிப்குமார், தர்மகுமார், திருலோக்குமார், நவநீதகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சஞ்ஜீவன், சுதர்சினி, சாந்தஜீவன் ஆகியோரின் சிறிய தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், பத்மாவதி, தண்டாயுதபாணி, சத்தியலட்சுமி, யுகலட்சுமி, பத்மலிங்கம் மற்றும்  நடேசலிங்கம், செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனியும், சித்திரா, பாலசுப்பிரமணியம், குணரட்ணம்,காலஞ்சென்ற கிருஷ்ண மூர்த்தி மற்றும் பிரேமா ஆகியோரின் சகோதரியும், ரேணுகா, வித்தியவாணி, பிரபா, சிவலோகநாயகி, விஜிதன், பாமினி ஆகியோரின் மாமியாரும், சரண்யா, திவ்வியா, யதுசிகா, கௌதம், வினோத், நிரோஜன், கஜந்தி, கஜந்தன், காயத்திரி, கீர்த்தன், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.12.2014) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பி.ப. 4.00 மணியளவில் வில்லூன்றி மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.