Pages

Mr. Nagaraja utayacuriyan



Lounge. Allaippittiyaip source, Swiss Bern, Germany St. The king has been a resident of the seats Ingbert utayacuriyan they died on Saturday 08-04-2017.
Bastiampillai late king, vijayalakcumi couple's love and the son, the late S.Somasunderam, cellapakkiyam nephew of the couple's love,
Radha their beloved husband,
Abiram, loving father of Anushka,
Utayaccantirika (Germany), utayacanti (Sri Lanka), utayaccantiran (Germany), ucantini (Germany), umapalini, Darshini, Thayalan (Canada) and the beloved brother,
Tusiyanti, cukirtan, kirttanan, Sudarshan, Dwarka, kirttana, kisot, Mithun, carani, panuja, kopija, Sheikh sija, the love of her husband,
Cajjey, canjit, Saran, caraniya love of the uncle,
Jivita, speller, Anusha, manusa, dear uncle of Nisha,
Murukatacan (Germany), Ravichandran (Doha), cujivan (Germany), Subhash (Canada), late mokanatas, cuntaratas, Ravidas, Lata and Geeta, kemalata (Jena), the love of vanati nephew,
NageswaranBook, piremanantan, who is loved cakalanum.
அன்னாரின் பூதவுடல் 10-04-2017 திங்கட்கிழமையில் இருந்து 12-04-2017 புதன்கிழமை வரை பி.ப 01:00 மணியளவில் Hauptfriedhof, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 13-04-2017 வியாழக்கிழமை அன்று பி IAS 04:00 pm from 01:00 pm until Wald friedhof, inden laverswiesen, 66386 st lngbert the address will be made in the work.
The announcement kith, kin, friends urge all to accept.
Information
Family
Contacts
Utayaccantirika - Germany
Phone:+4917681426185
Utayacanti - Sri Lanka
Phone:+94777703346
Utayaccantiran - Germany
Phone:+491635005511
Piremanantan - Germany
Phone:+4917696184941
Umapalini - Canada
Phone:+16472789189
Darshini - Canada
Phone:+16472789189
Thayalan - Canada
Phone:+16472789189
Usantini - Germany
Phone:+4915750361795
Phone:+4968943894269

ஞானமணி நடராஜா

செல்வி ஞானமணி நடராசா
(இளைப்பாறிய அதிபர், மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம், முன்னாள் ஆசிரியை- யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம் 1959-1977- 18 ஆண்டுகள் சேவை, வத்தளை மகா வித்தியாலயம் சில ஆண்டுகள், முன்னாள் உபதலைவி- தீவக உலர் வலைய அபிவிருத்தி மன்றம், முன்னாள் தலைவி- ஐக்கிய நாணய சங்கம், மாதர் சங்கம்- யாழ்ப்பாணம்)


யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமணி நடராசா அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஞானலிங்கம், செல்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யோகாம்பிகை, ஞானப்பூங்கோதை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பகீரதன், பரணீகரன், யசோதரன், சர்மிளா, காலஞ்சென்ற கௌசலா, கெங்ககுமார், தேன்மொழி, அருள்மொழி, Dr.தெய்வகுமார் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

சாருகாசினி, பாலினி, ஜெயமலர், சாமினி, Dr.இராதாகிருஷ்ணன், கிருபாகரன், டில்குஷா, Dr.மலர்விழி ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

கிஷானா, அபிநாஸ், அக்ஷயா, ஜெயகிரிஸ், அம்சா, பிரியன், நவிகா, பைரஜா, அஹல்யன், மிதுலன், நீரஜா, ஹாருனி, கௌதம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வலிங்கம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777609933
கெங்கா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41793344733
தேன்மொழி(கலா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447505371649
அருள்மொழி(சசி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447507479057
தெய்வா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447912159487
பகீரதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41417609168
பரணீ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795221559
சர்மிளா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765787095
யசோ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41797984351

மரண அறிவித்தல் திருமதி சுபாலினி இளங்கோ





திருமதி சுபாலினி இளங்கோ
 
யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாலினி இளங்கோ அவர்கள் 05-09-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கராசா விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தியாகராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,
இளங்கோ(மருத்துவர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுதர்சினி(மருத்துவர்- கனடா), சிவாஜினி(கொணிக்ஸ் தமிழ் வித்தியாலய ஆசிரியை- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்ணுகா, அபிஷாந்த், கவிஷ்ணுகா, கிருத்தீஷ், அனீஷ், தர்ஷ்விதன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
நிர்மலராஜன்(கனடா), பாலமுருகன்(சுவிஸ்), துஷ்யந்தன்(அமெரிக்கா), மதுரா(இங்கிலாந்து), செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபா(அமெரிக்கா), மீராம்பாள்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,
சுரேஷ்(இங்கிலாந்து) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
அபிரா,யமிரா, சஞ்சிதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2015 திங்கட்கிழமை அன்று மாதகல் வடக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 12:00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பாலமுருகன் Bern பாலா(Tram, Bus)
தொடர்புகளுக்கு
பாலமுருகன்(பாலா, Bern- Tram, Bus) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794504050
இளங்கோ(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773600251
சுதர்சன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779862537
நிர்மலராஜன் — கனடா
தொலைபேசி:+19057933716

பத்மலோஜினி கனகலிங்கம்



 


பிறப்பு
இறப்பு: 2014-12-10 
பிறந்த இடம்: பெருமாள் கோயிலடி   
வாழ்ந்த இடம்: கொட்டடி  

பத்மலோஜினி கனகலிங்கம்


 யாழ். பெருமாள் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மலோஜினி கனகலிங்கம் 10.12.2014 புதன்கிழமை காலை சிவபதமெய்தினார்.

அன்னார் கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி இரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கண்மணி தம்பதியரின் பாசமிகு மருமகளும், சுபாஷினியின் அன்புச் சகோதரியும், திலிப்குமார், தர்மகுமார், திருலோக்குமார், நவநீதகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சஞ்ஜீவன், சுதர்சினி, சாந்தஜீவன் ஆகியோரின் சிறிய தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், பத்மாவதி, தண்டாயுதபாணி, சத்தியலட்சுமி, யுகலட்சுமி, பத்மலிங்கம் மற்றும்  நடேசலிங்கம், செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனியும், சித்திரா, பாலசுப்பிரமணியம், குணரட்ணம்,காலஞ்சென்ற கிருஷ்ண மூர்த்தி மற்றும் பிரேமா ஆகியோரின் சகோதரியும், ரேணுகா, வித்தியவாணி, பிரபா, சிவலோகநாயகி, விஜிதன், பாமினி ஆகியோரின் மாமியாரும், சரண்யா, திவ்வியா, யதுசிகா, கௌதம், வினோத், நிரோஜன், கஜந்தி, கஜந்தன், காயத்திரி, கீர்த்தன், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.12.2014) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பி.ப. 4.00 மணியளவில் வில்லூன்றி மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

ஆறுமுகம் சின்னத்துரை




ஆறுமுகம் சின்னத்துரை

மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் மருதநகர் கிளிநொச்சி யில் வசித்து வந்தவருமான ஆறுமுகம் சின்னத்துரை  அவர்கள்

நேற்று சனிக்கிழமை (09.08.2014) அன்று காலமானார்..

அன் னார் காலஞ் சென்றவர்களான ஆறு முகம் – பொன்னம்மா தம்பதியரின் அன்புப் புதல்வனும், சீனிவாசகம் –தெய்வசுந்தரி தம்பதியரின் பாசமிகு மருமகனும், தெய்வநாயகி (பவளம்) அவர்களின் அன்புக்கணவரும், காலஞ் சென்றவர்களான சிவகுரு, வள்ளியம்மை மற்றும் தங்கச் சிப்பிள்ளை, பார்வதி (சின்னம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மராஜா, சத்தியேஸ்வரி (ஈஸ்வரி), நகுலேஸ்வரி ஆகியோரின் மைத் துனரும், தமிழினி (பிரான்ஸ்), சுபாசினி (பிரதம முகாமைத்துவ உதவியாளர்), (பிரதேச சபை கரைச்சி), தாரணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சத்தியசீலன் (பிரான்ஸ்), றெஜிஅலோசியஸ் (நிர்வாக உத்தியோகத்தர் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை) ராதாகிருஷ்ணன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். சுஜீவன், அபிராமி, அபிநயா அட்சயா, அனுசியா, அபிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.08.2014) பிற்பகல் 3.00 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திருநகர் கிளி நொச்சி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் : றெஜி அலோசியஸ் (மருமகன்) வயிரவர் கேயிலடி, மருதநகர், கிளிநொச்சி.

திருபத்மநாதன் சிதம்பரநாதா்




திருபத்மநாதன் சிதம்பரநாதா்

திரு பத்மநாதன் சிதம்பரநாதர்(பாலு)மலர்வு : 3 டிசெம்பர் 1929 — உதிர்வு : 20 ஏப்ரல் 2015யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிதம்பரநாதர் அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர்(அப்பாத்தம்பி) சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்துலட்சுமி(ஆச்சியம்மா) அவர்களின் பாசமிகு கணவரும்,
திருமகள்(சுவிஸ்), காலஞ்சென்ற திருவருள், திருவாசுகி(பிரான்ஸ்), திருவருட்செல்வன்(செல்வன்- சித்தா றெயிபோம் டிசைனிங், இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, அருணகிரிநாதர், காலஞ்சென்ற சீதாலட்சுமி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், கிருஸ்ணேஸ்வரன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீருஜா, அஸ்மிரா, சந்தியா, விதுஜெனன், தனுசியா, மதுவந்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்குடும்பத்தினர்தொடர்புகளுக்குதிருமகள் — சுவிட்சர்லாந்துதொலைபேசி:+41554103586திருவாசுகி — பிரான்ஸ்செல்லிடப்பேசி:+33984503920திருவருட்செல்வன்(செல்வன்) — இலங்கைதொலைபேசி:+94212216216செல்லிடப்பேசி:+94750394357